கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 52
4 – க்குரியவர் கேந்திரம் பெற்று சுபரால் பார்த்து, லக்கினாதிபதி எட்டில் இருந்தால் நிறைய பூமி உண்டு. நிலபுலன்கள் வீடுகள் உண்டு. 4 – க்குரியவர் திசை நல்ல யோகம் செய்யும். நாலுக்குரியவர் திசையிலும் நாலில் இருப்பவர். பார்த்தவர் திசாபுத்தியிலும் பெரும் வீடு கட்டும் யோகம் உண்டு. இது பாவர் லக்கினத்துக்கே பொருந்தும். 8, 11 – க்குடையவர் 4 – இல் 4 – க்குரியவர், நாலாமிடத்தை பார்த்தால் பூர்வீக சொத்து, நிலபுலன்கள் நிறைய உண்டு.…