காந்தளூர் சாலை போர் 1
சுந்தரசோழன் ஆட்சிக்காலத்தில்தான் சோழ படையானது. ராஷ்டிரகூடர்களுடன் போரிட்டுத் தொண்டை மண்டலத்தை மீட்டது. ஆனால் அதற்கிடையில் இளவரசனாக முடிசூட்டப்பட்ட அவருடைய மகன் ஆதித்த கரிகாலன் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார், சேர, பாண்டிய ஈழ நாட்டுக் கூட்டணியும் காந்தளூர் சாலையில் போர்ப் பயிற்சியும் இந்தக் கொலைக்கான பின்னணி என சொல்லப்படுகிறது.