கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 36
4 – க்குரியவர் கேந்திரம் பெற்று சுபரால் பார்த்து லக்கினாதிபதி 8 – லிருக்க, நிலபுலம் உண்டு. 4 – க்குரிய திசையும், 4 – இல் உள்ளவர் திசாபுத்தியிலும் சொந்த வீடுமனை அமையும். 4 – க்குரியவர் 11 – ல் பாவருடன் சேர, 6 – க்குரியவர் 7 – இல் 4 – க்குரியவரால் பார்க்க, சந்திரன் 2 – இல் அமர பிறந்தவனின் தாய், பல தொல்லைகளுக்கு ஆளாவாள். அந்தக் குடும்பம்…