உரையாடலில் ஒரு பகுதி 38
பஞ்ச பூதங்களால் ஆன மனிதனுக்கு அந்த பூதத்தினுடைய தன்மையே மனிதன் திறமாகிறது. மனிதனின் திறமையாகிறது. பூமி — இது போல உறுதி உடையதாக மனமும் உடலும் வேண்டும். நீர் — இது போல நினைவுகள் நம்மை இழுத்து செல்கின்றது. ஈரம் என்ற அன்பு, கருணை, தியாகம் கொண்டுள்ளது. நெருப்பு – கோபம், தூய்மை கொண்டுள்ளது. வாயு – போல கண்ணுக்கு தெரியாத கற்பனைகளில் சிறகடித்து பறக்கின்றது, மன காயங்களுக்கு மருந்திட்டு ஆற்றுகின்றது. ஆகாயம் – போல பரந்து…