பிராண முத்திரை:
மோதிர விரல், சுண்டு விரல் நுனிகள் இரண்டும், கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்று நோய்க் கட்டிகள் நீ்ர்க்கட்டிகளின் தீவிரத்தைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும் களைப்பு நீங்கும் நரம்புத் தளர்ச்சி நீங்கும் பக்கவாதம் குணமாகும் நினைவாற்றல் அதிகரிக்கும் ஆஸ்துமா,…