ஏதாவது வரம் படித்ததில் பிடித்ததுBy admin@powerathmaOctober 19, 2022Leave a commentஏதாவது வரம் வேண்டும் என்று. கேட்டு கொண்டே இருக்கிறோம் இறைவனிடம் அவர் தந்த மனிதபிறவியே வரம் தான் என்று உணராமல்…!