கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 4
3 – ஆம் பாவதிபதி எந்த கிரகமோ, அந்த கிரகத்திற்கு பலம் பெற்ற கிரகம் நவாம்சப்படி மூத்தவர் எண்ணிக்கை ஆண் கிரகம் ஆனால் ஆண், பெண் கிரகங்களால் பெண், இதில் அலிக்கிரகங்களை தள்ளிவிட வேண்டும் எண்ணிக்கையில் மட்டும். 3 – க்குரியவர் உச்சம் பெற்று, லக்கினாதிபதி, ராகு, குருவின் தொடர்பை பெற்று, 3 – ஆமிடத்தை பாவர்கள் தீண்டினால் பல மாதர்களின் தொடர்பு கிடைத்துக்கொண்டே இருக்கும். இளம் வயது உள்ள பெண்களின் தொடர்பு அடிக்கடி கிடைக்கப்பெற்று இன்பமாக…