கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 2
3 – க்குரியவர் பரிவர்த்தனை பெற்று, செவ்வாய் பலம் பெற்று சுபரால் பார்க்கப்பட்டால், 6, 7 உடன் பிறப்புக்கள் உண்டு. உடன் பிறப்புக்கள் ஒருவருக்கொருவர் முன்னேறுவர். ஒற்றுமையில் குறைவு இருக்காது. சொத்துக்கள் சேரும். இவர்களுக்கு வரும் மனைவிமார்களால் குடும்பம் பிளவுபடும். 3 – ஆம் பாவாதிபதி எத்தனை அம்சம் கடந்து உள்ளாரோ, அத்தனை உடன் பிறப்புக்கள் உண்டு. 3 – ஆம் பாவாதிபதி வர்க்கோத்தம், உச்சம் பெற்றிருந்தால், எத்தனை அம்சம் கடந்துள்ளாரோ அதற்கு இரு மடங்கு சகோதர,…