கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 37
11 – ல் ,குரு இருந்து சுக்கிரன், புதன், சந்திரன், செவ்வாய், கேது, லக்கினாதிபதி பார்க்க ஞானநூல் ஆசிரியர். 11 – ல் குரு இருந்து, சூரியன், பூர்ண சந்திரன், புதன் கல்வியில் தேர்ச்சி உள்ளவர். 11 – ல் குரு இருந்து சூரியன், பூர்ண சந்திரன் புதன் நால்வரையும் பார்க்க வீரத்தன்மை உடையவர். 4 – க்குடையவரும் லக்கினாதிபதியும் கூடி திரிகோணமடைய குரு பார்க்க, கணிதத்தில் வல்லவர்.