கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 36
லக்கினத்தில் குரு இருந்து, புதன், சந்திரன், சுக்கிரனைப் பார்க்க ஸ்திர லக்கினத்தில் ஜெனனமானவர் தனம். கல்வியில் சிறப்புடன் இருப்பார். லக்கினத்தில் குரு இருந்து கேது – சந்திரன் – செவ்வாய் – புதன் நால்வரையும் பார்க்க மேற்படி பலன். 11 – ல் சந்திரன், இருந்து சுக்கிரன், சூரியன், சனி, ராகு ஐவரையும் பார்கக கல்வி அறிவு உடையவர்.