அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 58
ரூப பரீக்ஷ வாத ரூப பரீக்ஷ ….. வாத தோஷத்தில் தேகத்தைப் பார்த்தால் கருநிறமாக தோணும். பித்த ரூப பரீக்ஷ ….. பித்த தோஷத்தில் தேகத்தைப் பார்த்தால் மஞ்சள் நிறமாயும் அல்லது சிகப்பு நிறமாயும் தோணும். கப ரூப பரீக்ஷ ….. கபதோஷத்தில் தேகமானது வெளுத்த நிறமாய் காணப்படும். துவந்த ரூப பரீக்ஷ ….. துவந்த தோஷத்தில் தேகமானது இரண்டு தோஷ நிறம் கலந்து சார்ந்து காணும். சந்நிபாத தோஷ ரூபம் ….. சந்நிபாத தோஷத்தில் தேகமானது…