உள் மன சுத்தம்

தற்கால இளைஞர்களுக்கு தன் உள் மன சுத்தம் பற்றி தெரிவதில்லை. தமக்குள் காமம் புகுந்து தன்னை வாட்டி வதைப்பதை அவர்கள் உணர்ந்தாலும் அதை வெளியே சொல்லி தீர்வு தேட முயலுவதில்லை அல்லது முடியவில்லை. காமத்தை பற்றி சிந்திக்காமல் முழுவதுமாக மற்ற வேலைகளில் ஈடுபடுகின்ற வாழ்க்கை பலருக்கு வாய்ப்பதில்லை. ஒயாமல் வேலை செய்வதென்பது இவர்களுக்கு தெரிவதில்லை. அப்படி வேலை செய்யும் போது காமத்தை பற்றிய நினைவே வராது என்ற உண்மை புரியவில்லை ஓயாமல் வேலை செய்வது மட்டுமே உள்…

குருவின் எதிரிடை நட்சத்திரங்கள் 2

குரு நின்ற நட்சத்திரம் மகம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் சுவாதி,விசாகம்,கேட்டை குரு நின்ற நட்சத்திரம் பூரம் விசாகம் அனுஷம் மூலம் குரு நின்ற நட்சத்திரம் உத்திரம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் அனுஷம், கேட்டை, பூராடம் குரு நின்ற நட்சத்திரம் அஸ்தம் இதன் எதிரிடை நட்சத்திரங்கள் கேட்டை,மூலம், உத்திராடம் குரு நின்ற நட்சத்திரம் சித்திரை இதன் எதிரிடை நட்சத்திரங்கள் மூலம், பூராடம், திருவோணம் குரு நின்ற நட்சத்திரம் சுவாதி இதன் எதிரிடை நட்சத்திரங்கள் பூராடம் ,உத்திராடம், அவிட்டம் குரு…