சந்திரனின் எதிரடை நட்சத்திரங்கள் 2

சந்திரன் நின்ற நட்சத்திரம் மகம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் விசாகம்,அனுஷம்,உத்திராடம் ,ரேவதி,திருவாதிரை, உத்திரம்,சித்திரை சந்திரன் நின்ற நட்சத்திரம் பூரம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் அனுஷம்,கேட்டை,திருவோணம்,அஸ்வினி,புனர்பூசம்,அஸ்தம்,சுவாதி சந்திரன் நின்ற நட்சத்திரம் உத்திரம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் கேட்டை,மூலம்,அவிட்டம்,பரணி,பூசம்,சித்திரை,விசாகம் சந்திரன் நின்ற நட்சத்திரம் அஸ்தம் இதன் எதிரடை நட்சத்திரங்கள் மூலம்,பூராடம் ,சதயம் ,கார்த்திகை,ஆயில்யம், சுவாதி, அனுஷம், சந்திரன் நின்ற நட்சத்திரம் சித்திரை இதன் எதிரடை நட்சத்திரங்கள் பூராடம்,உத்திராடம்,பூரோட்டாதி,ரோகிணி,மகம்,விசாகம்,கேட்டை சந்திரன் நின்ற நட்சத்திரம் சுவாதி இதன் எதிரடை நட்சத்திரங்கள் உத்திராடம்,திருவோணம்,உத்திரட்டாதி,மிருகசீரிடம்,பூரம்,அனுஷம்,மூலம் சந்திரன்…

நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன.

நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன. அவை மின்னுவதில்லை பற்றி எரிகின்றன. அந்த வேதனை நம் கண்ணுக்கு தெரியக்கூடாது என்று வைரம் போல் ஜொலித்தபடி நமக்கு பிரம்மையை ஏற்படுத்துகின்றன. அதிக தூரத்தில் இருப்பதால்அவைஅப்படி தோன்றுகின்றன. எதார்த்தமான நிஜம் இதுதான் எந்த விஷயமும் நமக்குவெகு தொலைவில் இருக்கும் போது ஓன்று நமக்கு அது தெரிவதில்லை அல்லது அது நமக்கு அழகாய் தெரிகிறது