நட்சத்திர எதிரிடை 2
* ஜெனன காலத்தில் உள்ள ஒரு கிரகத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் கோச்சாரத்தில் கிரகம் சஞ்சரிக்கும் போது அக்கிரக ஆதிபத்தியம் மூலம் பாதிப்பை தரும் (உ.ம்) ஜெனன காலத்தில் செவ்வாயின் எதிரிடைநட்சத்திரத்தில் 6 – ஆம் பாவாதிபதி கோச்சாரத்தில் வரும்போது அந்த ஜாதகருக்கு சகோதர வகையில் இடையூறுகள், குழப்பம், பாதிப்பு எதிர்ப்புநோய் தொல்லைகள் காணும்.. லக்னம், 4, 9 பாவாதிபதி லக்கானாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தில் இருந்தால் கிரகங்கள் எவ்வளவு வலுப்பெற்று இருந்தாலும் யோகத்தை தராது. இவ்வமைப்பில் ஜனித்தவன் குடும்பம்…