நாட்டின் நிர்வாகம் 2
நாட்டின் நிர்வாக நிலைகளில் சில சமயங்களில் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய துறையில் உள்ளவர்களின் நியாயமும், நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களின் நியாயமும் வார்த்தை ஒன்றாய் இருந்தாலும் அர்த்தங்கள் சூழ்நிலை நிகழ்வுகளின் தரம் அதனால் உண்டாகும் விளைவுகளை கொண்டு அர்த்தங்கள் மாறுபடும். இது முழுக்க அரசு அதிகாரிகளின் விஷயம் இதை அறிந்து கொள்ள கட்சி தலைவர்களுக்கே முடியாத போது கட்சியின் தொண்டனுக்கு எப்படி தெரியும் ஆனாலும் அவனும் நாட்டின் குடிமகன்